ஆசிரியர்களின் பணியிடமாறுதல் கோரும் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர்கள் அங்கீகரிக்கும் முறை
Approval of Headmasters for Teachers' Transfer Applications)...
Teachers' Transfer Counselling 2022 - ஆசிரியர்கள் பணியிடமாறுதல் கோரும் விண்ணப்பத்தை EMIS Portal-லில் submit செய்த பின் தலைமை ஆசிரியர் தங்களுடைய User IDயைப் பயன்படுத்தி ஆசிரியர்களின் விண்ணப்பத்தை Approve செய்ய வேண்டும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM: 1 முதல் 12 ம் வகுப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
Post a Comment