ஆன்லைன் வழியிலேயே கல்லூரி தேர்வுகள் - உயர் கல்வித்துறை தகவல்
Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள(CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
பிப்ரவரி 1ஆம் தேதிமுதல் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் வழியிலேயே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 1ஆம் தேதிமுதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் தேர்வுகள் எவ்வாறு நடைபெறும் என குழப்பம் நிலவியது. கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியிலேயே நடைபெறும் என தகவல் வெளியாகியிருக்கிறது. கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி படிப்புகளுக்கு ஆன்லைன் வழியிலேயே தேர்வு நடத்தப்படும் என உயர்க்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM: 1 முதல் 12 ம் வகுப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
Post a Comment