புது UPI ரூல்ஸ்.. நவ.1 முதல் அமல் .Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள (CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
தனது கடன் கொள்கையில் (Credit policy) தொடர்ந்து பத்தாவது முறையாக ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவீதமாக வைத்துள்ளது. அதாவது ரெப்போ விகிதம் சமமாக இருப்பதால், வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களில் உங்கள் இஎம்ஐ-யில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று அர்த்தம்.
மேலேயும் இபிஎப்ஓ (EPFO) எனப்படும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organization) ஆனது டிஜிட்டல் சிக்னேச்சர் சான்றிதழ் (Digital Signature Certificate - DSC) மற்றும் இ-சைன் கோரிக்கைகளை (E-Sign requests) செயலாக்குவதற்கான புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இது ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டது போல் தெரிகிறது, நவம்பரில் கடுமையாக பின்பற்றப்பட உள்ளது.
கடைசியாக டிராய் (TRAI) எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது மெசேஜ் டிரேசிபிலிட்டி (Message traceability) தொடர்பான இந்த புதிய விதிகளை நவம்பர் 1 முதல் அமலுக்குக்கு கொண்டுவருவதாக அறிவித்து இருந்தது. ஆனால் தற்போது இந்த கெடு 1 மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறதுஇதன் கீழ் முதன்மை நிறுவனங்களிலிருந்து (PEs) வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் மெசேஜ்களை கண்காணிக்க முடியும் என்பதை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் (அதாவது ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள்) உறுதி செய்ய வேண்டும். பொருந்தாத அனுப்புநர் விவரங்கள் (Mismatched sender details) அல்லது தெளிவான அனுப்புநரின் அடையாளம் (Clear sender identity) இல்லாத எந்தவொரு மெசேஜ்களுமே பிளாக் செய்யப்படும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
Post a Comment