உள்ளடக்கிய கல்வி All Module Answer Key-Baseline Assessment Tentative
Answer Key
கீழே குறிப்பிட்டுள்ள பயிற்சி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளித்
தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இப் பயிற்சி எடுக்க
வேண்டும். ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை கையாளும் அனைத்து வகை
ஆசிரியர்களும் இப் பயிற்சியில் பங்கு பெற வேண்டும். இன்று
(14.12.2024) முதல் ஒரு வார காலம் இந்த Module EMIS தளத்தில்
இருக்கும். ஆசிரியர்கள் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் எப்போது
வேண்டுமானாலும் பயிற்சியை மேற்கொள்ளலாம் ஒரு வார காலத்திற்குள்.
EMIS தளத்தில் LMS வாயிலாக இப்பயிற்சி
எடுக்க வேண்டும்.
இப்பயிற்சியானது ஏழு கட்டங்களாக காணப்படும். அவற்றினை ஒவ்வொரு கட்டங்களாக
கிளிக் செய்து அவற்றில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலை அளித்து அடுத்த
கட்டங்களை நிறைவு செய்யவும்.
இப்பயிற்சிக்கான அனைத்து விடைக்குறிப்புகளையும் பதிவிறக்கம் செய்ய கீழே
கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Post a Comment