TNPSC - 102 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு.!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது Assistant Director, Child Development Project Officer (CDPO) ஆகிய பணிகளுக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள(CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
Post a Comment