தஞ்சாவூர் மாவட்ட அரசு பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு
தஞ்சாவூர் மாவட்டம் ஆச்சாம்பட்டி, அரசு உயர்நிலைப்பள்ளியில் முன்னாள்
மாணவர்கள் மூலம் தொண்டுள்ளத்துடன் ரு.40,000 மதிப்புள்ள வண்ண கலர்
T-SHIRT 100 மாணவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
இவ்விழாவில் மாணவர்களுக்கு T-shirt வழங்கிய முன்னாள் மாணவர்களான
யேசுராஜா, ராமர்,மலர்மண்ணன், சோமசுந்தரம் மற்றும் இப்பள்ளியின் JRC ஆசிரியர்
பாலமுருகன் ஆகியோரை பள்ளியின் சார்பாக பாராட்டி தலைமை ஆசிரியர்
வெங்கடாசலபதி வாழ்த்துக்கள் வழங்கினார்.
இவ்விழாவில் ஒன்றிய கவுன்சிலர்- லதா சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
பள்ளியின் PTA தலைவர் - பாலசுப்ரமணியன் முன்னாள் மாணவர்கள் மேலும்
பள்ளிக்கு வலு சேர்க்கவேண்டும் என வாழ்த்தி பேசினார். இப்பள்ளியின்
ஆசிரியர்களான ரதிதேவி, ஜஸ்டின் ஷீலா, ராஜேஸ்வரி, ஜீவா மற்றும்
சிறப்பாசிரியர்களான தாமோதரன், ஆரோக்கிய மேரி,கோமதி ஆகியோர் கலந்து கொண்டு
விழாவினை சிறப்பித்தனர்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE
செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு
தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH
MEDIUM: 1 முதல் 12 ம் வகுப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய
பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
1 ST STD TO 12TH STD ALL SUBJECT GUIDE TAMIL MEDIUM AND ENGLISH
MEDIUM:2ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரைக்கான கையேடுகளை
பதிவிறக்கம் செய்ய :
Thank you for send you web link. And send this message all group . thank you so much sir
ReplyDeletePost a Comment