அதி கனமழை எச்சரிக்கை

அதி கனமழை எச்சரிக்கை

சென்னையில் நாளை அதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் பொதுமக்கள் 2 நாட்களுக்கு தேவையான குடிநீர், பால், உணவுப்பொருட்களை தயாராக வைத்துக்கொள்ள சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

மேலும் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க 1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post