Rain Flash : கனமழை - இன்று(15.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம்
கனமழை காரணமாக (15.11.2021) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
Update :
1.கன்னியாகுமரி ( பள்ளி, கல்லூரி )
சென்னை மாவட்டத்தில் நிவாரண மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்காலிக அரசு நிவாரண முகாமாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
திருவள்ளூர் மாவட்டத்தில் தற்காலிக அரசு நிவாரண முகாமாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
குறிப்பு:
வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
நாளை தேதி மாற்றவும்
ReplyDeletePost a Comment