தஞ்சாவூர் மாவட்ட இல்லம் தேடிய கல்வி திட்டம்

தஞ்சாவூர் மாவட்ட இல்லம் தேடிய கல்வி திட்டம்


 கல்வித்த   தமிழக முதல்வர் அவர்களின் சிறப்பு திட்டமான இல்லம் தேடிய கல்வி திட்டம் இன்று தஞ்சாவூர் மாவட்டம், ஆச்சாம்பட்டி ,அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் வெங்கடாசலபதி சிறப்பாக துவங்கி வைத்தார்.உடன் இல்லம் தேடிய கல்வியின் தன்னார்வலர்களான தங்கராஜ், வெண்ணிலா மற்றும் கண்மணி ஆகியோரை  மாணவர்களிடம் அறிமுகம் செய்த PTA தலைவர் பாலசுப்பிரமணியன் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள் வழங்கினார். மேலும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் பள்ளி மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இறுதியில் JRC ஆசிரியர் பாலமுருகன்  நன்றியுரை கூறினார்.


Post a Comment

Previous Post Next Post