TNTET & TNPSC - Important Study Material!!

TNTET & TNPSC - Important Study Material!!

Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள(CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.


இந்தியாவின் முதல் பெண்மணிகள்


01. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் · இந்திரா காந்தி


02. இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி · பிரதீபா பாடேல்


03. இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் · சுசேதா கிருபளானி (உத்திரபிரதேசம்).


04. இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் · சரோஜினி நாயுடு (உத்திரபிரதேசம்).


05. இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி · பாத்திமா பீவி.


06. இந்தியாவின் முதல் பெண் மாநில தலைமை செயலாளர் · லட்சுமி 


பிரானேஷ்.


07. இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதர் · விஜயலட்சுமி பண்டிட் (ரஷ்யா 1947-49).


08. இந்தியாவின் முதல் பெண் காபினெட் அமைச்சர் · ராஜ்குமாரி அம்ரித்கௌர் (சுகாதாரத்துறை 1957 வரை).


09. இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் · கார்நிலியா சொராப்ஜி


10. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் · ஆனந்தபாய் ஜோஷி (அமெரிக்காவில் பட்டம் பெற்றார்).


11. இந்தியாவின் முதல் பெண் பொறியாளர் - லலிதா (சிவில் 1950).


12. இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி · அன்னா ஜார்ஜ் மல்கோத்ரா


13. இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி · கிரண்பேடி.


14. உப்பு சத்தியாகிரப் போராட்டத்தில் சிறைத் தண்டனை பெற்ற முதல் 


இந்திய பெண் · திருமதி ருக்மணி லெட்சுமிபதி


15. இந்தியாவின் முதல் எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெண் · செல்வி பச்சேந்திரிபால்


16. இந்திய தேசிய காங்கிரஸின் அயல்நாட்டு முதல் பெண் தலைவர் · திருமதி அன்னிபெசன்ட் அம்மையார்


17. இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி · திருமதி கேப்டன் லெட்சுமி ஷேகல்


18. இந்தியாவின் முதல் பெண் புக்கர் விருது பெற்றவர் - ‘சமுக சேவகி’ · அருந்ததி ராய்


19. இந்தியாவின் முதல் பெண் நீதிபதி · அன்னா சாண்டி.


20. இந்தியாவின் முதல் பெண் பத்திரிக்கையாளர் · சுவர்ணகுமாரி தேவி (ராம்பூதோதானி பத்திரிக்கை).


21. இந்தியாவின் முதல் பெண் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் · திருமதி கர்ணம் மல்லேஸ்வரி (ஆந்திரா)


22. இந்தியாவின் முதல் பெண் விமானி · திருமதி சுஷ்மா (ஆந்திரா)


23. இந்தியாவின் முதல் பெண் அதிக நேரம் விமானம் ஒட்டி சாதனை செய்தவர் · திருமதி துர்பா பானர்ஜி (18,500 மணி நேரம்) உலகின் முதல் பெண் விமானியும் இவர் தான்.


24. இந்தியாவின் முதல் பெண் மேயர் · தாரா செரியன். (சென்னை )


25. இந்தியாவின் முதல் பெண் துணை வேந்தர் · ஹன்சா மேத்தா (பரோடா பல்கலைகழகம்).


26. பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண் இசைக் கலைஞர் · திருமதி எம்.எஸ். சுப்புலெட்சுமி


27. இந்தியாவில் ஔவையார் படத்தில் நடிப்பதற்காக முதலில் லட்சம் ருபாய் பெற்ற பெண்மணி · திருமதி கே.பி. சுந்தராம்பாள்


28. ஆங்கில கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்திய வீராங்கனை · செல்வி ஆர்த்தி சாஹா


29. இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற பெண் தலமை நீதிபதி · திருமதி லீலா சேத்


30. இந்திய இராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண்மணி ·

திருமதி பீம்லா தேவி


31. இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் · வசந்த குமாரி (தமிழ்நாடு).


32. இந்தியாவின் முதல் பெண் விண்வெளிப் பெண்மணி · கல்பனா சாவ்லா.


33. இந்தியாவின் முதல் பெண் ரயில் இஞ்சின் ஓட்டுனர் · சுரோகா யாதவ்.


34. இந்தியாவின் முதல் பெண் டி.ஜி.பி. (DGP) · கஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா.


35. இந்தியாவின் முதல் பெண் ராணுவ கமாண்டன்ட் · புனிதா அரோரா.


36. இந்தியாவின் முதல் பெண் ஏர்ஃசிப் மார்ஷல் · பத்மாவதி பந்தோபாத்யாயா


37. முதல் பெண் சபாநாயக்கர் · மீராகுமாரி


38. சட்டம் இயற்றிய முதல் பெண் · முத்துலட்சுமி ரெட்டி


39. இந்தியாவின் முதல் பெண் செஸ் க்ராண்ட் மாஸ்டர் · செல்வி விஜயலெட்சுமி (சென்னை)



40. இந்தியாவின் முதல் பெண் கிறிஸ்தவ மதகுரு · திருமதி மரகதவள்ளி டேவிட்


41. இந்தியாவின் முதல் பெண் ஞானபீடம் விருது பெற்றவர் · திருமதி ஆஷா 


புர்னாதேவி



42. இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் அரசி · செல்வி ரஸியா பேகம்


43. இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் மேயர் · திருமதி அனிஸா மிர்சா (ஆமதாபாத்-குஜராத்)


44. இந்தியாவின் முதல் பெண் கப்பலோட்டிய மாலுமி · திருமதி உஜ்வாலா பாட்டீல்


45. இந்தியாவின் முதல் பட்டம் பெற்ற பெண் · செல்வி காதம்பினி கங்குலி


46. இந்தியாவின் முதல் பெண் போஸ்ட் மாஸ்டர் · திருமதி கன்வால் வர்மா


47. இந்தியாவின் முதல் பெண் கிரிகட் நட்வர் · திருமதி அஞ்சலி ராஜகோபால் (தமிழ் நாடு)


48. இந்தியாவின் முதல் ஆட்டே ஒட்டுனர் உரிமம் பெற்ற முதல் பெண் · திருமதி ஷீலாடோவர்


49. இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் · திருமதி ஹோமய் வ்யாரவல்லா.


50. இந்தியாவின் முதல் பெண் சிற்பி · திருமதி மணி நாராயணி.

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை  ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
                                                 CLICK HERE


1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:  1 முதல் 12 ம் வகுப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய 

1 ST STD TO 12TH STD ALL SUBJECT GUIDE TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:2ம் வகுப்பு  முதல் 12 ம் வகுப்பு வரைக்கான கையேடுகளை   பதிவிறக்கம் செய்ய :

2ND STD TO 8TH STD ALL SUBJECT REFRESHING COURSE MODULE
2ND STD TO 8TH STD REFRESHING COURSE ANSWER KEY :

Post a Comment

Previous Post Next Post