மாறுதல் / பதவி உயர்வு மூலம் வேறு பள்ளிக்கு செல்ல உள்ள ஆசிரியர்கள் செய்ய வேண்டிய வேலைகள்
Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள(CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
இது 5செட் எழுத வேண்டும்...
அதாவது
அ) 2 செட் அலுவலகத்திற்கு
இணைப்பு (கவரிங் லெட்டர்=1
DEO ORDER=2
BEO ORDER =2)
ஆ) இப்போது உள்ள பள்ளிக்கு 1செட்
இ) சேரும் பள்ளிக்கு 1 செட்
ஈ ) உங்களுக்கு 1செட் (handcopy)
ஆக மொத்தம் 5 செட் எழுத வேண்டும்
-----------------------------------------------
2) சேர்க்கை அறிக்கை 4
இது 4 செட் எழுத வேண்டும்..
அதாவது
அ 2 செட் அலுவலகத்திற்கு இனணப்பு (கவரிங் லெட்டர்=1
DEO ORDER =2
BEO ORDER =2)
ஆ ) சேர்ந்த பள்ளிக்கு 1 செட்
இ) உங்களுக்கு 1செட் (handcopy)
ஆக மொத்தம் 4 செட் எழுத வேண்டும்
----------------------------------
மற்ற சில வேலைகள்
சம்பளச் செல்லுப் பட்டியலில் நாளது வரை கையொப்பம் இட்டு விடுங்கள்...
SMC நோட்டில் நாளது வரை கையொப்பம் இட்டு விடுங்கள்.
உங்கள் notes of lesson நோட் மற்றும் கையேடு உங்கள் தனிப்பட்ட கல்வி தகுதி சார்ந்த உத்தரவுகள்., ஊதியம் தொடர்பான உத்தரவு... மேலும் பீரோ மற்றும் மேசை டிராயரில் வைத்துள்ள உங்கள் பொருட்கள் ஆகியவற்றை கவனமாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்...
பள்ளி சார்ந்த பொருட்கள் இரசீதுகள் மற்றும் பதிவேடுகள் ஏதேனும் உங்கள் கை வசம் இருந்தால் அதை பள்ளியில் வைத்து விடுங்கள்...
நன்றி
Post a Comment