Breaking : எண்ணும் எழுத்தும் Online பயிற்சி EMIS website ல் தற்போது update செய்யப்பட்டுள்ளது.
Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள(CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
(பயிற்சியானது TNEMIS appல் அல்ல)
பயிற்சி பெற Google chrome ல் சென்று கீழ்கண்ட link ஐ பயன்படுத்தி
அவரவர் user id , password கொண்டு log in செய்யவும்
_Trs.log in செய்தபின் dashboard ல் தமிழில் எண்ணும் எழுத்தும் பயிற்சி என இருக்கும்_
_அதை Click செய்தால் வீடியோ இருக்கும். அதன் பின் Questions இருக்கும்_.
_அதை படித்து Save கொடுத்தால் Completed என வரும்_
_ஒவ்வொரு கட்டகம் முடிக்கவும் 2 முதல் 4 நாட்கள் வரை time உள்ளது_
_எனவே எப்போது வேண்டுமானாலும் முடிக்கலாம். எந்த time லும் attend செய்யலாம்_
_மாலை நேரத்தில் வீட்டில் கூட இதை முடிக்கலாம் என தகவல்_
Post a Comment