துறைத்தேர்வு எழுத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சிறப்பு அனுமதி ( OD ) உண்டா? RTI Letter
Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள(CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
மனுவில் தாங்கள் கோரியுள்ள துறைத் தேர்வு எழுதும் அரசு ஊழியர்கள் அலுவலக வேலை நாட்களின் போது துறைத்தேர்வு optional or obligatory எழுத சிறப்பு அனுமதி அளிப்பது குறித்து , ' தமிழ்நாடு அடிப்படை விதிகளில் , விதி 9 ( 6 ) ( b ) ( ii ) - ல் உள்ளது. இவ்விதியின்படி தேர்வுக்கு செல்லும் நாளை பணிக்காலமாக கருதலாம். இதனை தமிழ்நாடு அரசு வலைத்தளம் ( www.tn.gov.in/rules/dept/22 )- ல் கானலாம்.
மேலும் NTSE , NMMS போன்ற பிற அரசு தேர்வுகளுக்கு அரசு விடுமுறை நாட்களில் தேர்வு பணிக்கு செல்லும் அரசு அலுவலர்கள் / ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்க அடிப்படை விதிகளில் வழிவகையில்லை.
Post a Comment