ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் 1000 வினாவிடை கொண்ட இலவச ஆன்லைன் தேர்வு!
Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள(CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
1. யாருடன் தொடர்பு கொண்டிருந்த இந்திய ஆட்சியாளர்களை கிழக்கிந்திய கம்பெனி கர்நாடகப் போர்களில் வென்றது?
a) போர்த்துகீசு
b) டச்சு
c) பிரெஞ்சு
d) முகலாயர்
2. திருநெல்வேலியிப் பகுதியின் நெற்கட்டும் செவலில் ஆட்சிபுரிந்து வந்தவர் யார்?
a) மருது சகோதரர்கள்
b) வேலு நாச்சியார்
c) வீரபாண்டிய கட்டபொம்மன்,
d) பூலித்தேவர்
3. ஆங்கிலேயரின் நாடு பிடிக்கும் நோக்கத்திற்கு முதல் எதிர்ப்பு இவர்களுள் யாரிடமிருந்து வந்தது?
a ) மருது சகோதரர்கள்
b) பூலித்தேவர்
c) வேலு நாச்சியார்
d) வீரபாண்டிய கட்டபொம்மன்
4. பாளையம் என்ற சொல் ----- ஐ குறிப்பதாகும்.
a) ஒரு பகுதி
b) ஒரு இராணுவ முகாம்
c) சிற்றரசு
d) இவை அனைத்தும்
5. தனிநபர் ஒருவர் ஆற்றிய எந்த சேவைக்காக அவரின் கட்டுப்பாட்டின் கீழ் பாளையம் கொடுக்கப்பட்டது?
a) இராணுவம்
b) அமைச்சர்
c) பிராமணர்
d) ஒற்றர்
6. பாளையக்காரர் முறை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
a) அரியநாதர்
b) விஸ்வநாத நாயக்கர்
c) பிரதாபருத்ரன்
d) கட்டபொம்மன்
7. தமிழகத்தில் பாளையக்காரர் முறை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
a) அரியநாதர்
b) விஸ்வநாத நாயக்கர்
c) பிரதாபருத்ரன்
d) கட்டபொம்மன்
8. பிரதாபருத்ரன் எந்த நாட்டின் அரசர்?
a) வங்காளம்
b) வாரங்கல்
c) மதுரை
d) தஞ்சாவூர்
9. விஸ்வநாத நாயக்கர் எந்த பகுதியின் நாயக்கர்?
a) வங்காளம்
b) வாரங்கல்
c) மதுரை
d) தஞ்சாவூர்
10. விஸ்வநாத நாயக்கர் யாரின் உதவியுடன் பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தினார்?
a) கட்டபொம்மன்
b) அரியநாதர்
c) சின்ன மருது
d) பூலித்தேவர்
11. விஸ்வநாத நாயக்கர் எந்த ஆண்டு பதவியேற்றார்?
a) 1527
b) 1528
c) 1530
d) 1529
12. பாளையக்காரர் முறை முதன் முதலில் எந்த அரசில்
அறிமுகப்படுத்தப்பட்டது?
a) நாயக்கர் அரசில்
b) விஜயநகர அரசில்
c) காகதீய அரசில்
d) பாமினி அரசில்
13. பரம்பரை பரம்பரையாக எத்தனை பாளையக்காரர்கள் இருந்திருக்கக்கூடும்?
a) 73
b) 72
c)75
d)74
14. ஆங்கிலேயர்கள் பாளையக்காரர்களை -- என அழைத்தனர்?
a) கலவர்கள்
b) போலிகார்கள்
c) படிக்காவலர்கள்
d) அரசுக்காவலர்கள்
15. பாளையக்காரர்களின் காவல் காக்கும் கடமை ------ என் அழைக்கப்பட்டது?
a) படிக்காவல்
b) அரசுக்காவல்
c) இரண்டும்
d) இரண்டும் அல்ல
16. எந்த நூற்றாண்டில் தமிழகத்தில் பாளையக்காரர்களின் செல்வாக்கு விஞ்சி நின்றது?
a) 14,15ம் நூற்றாண்டு
b) 18,17ம் நூற்றாண்டு
c) 14,13ம் நூற்றாண்டு
d) 15,16ம் நூற்றாண்டு
17. சாத்தூர், நாகலாபுரம், எட்டையபுரம், பாஞ்சாலங்குறிச்சி ஆகியவை ---- பாளையங்கள்?
a) கிழக்கு பாளையங்கள்
b) வடக்கு பாளையங்கள்
c) மேற்கு பாளையங்கள்
d) தெற்கு பாளையங்கள்
18. சேத்தூர், சிங்கம்பட்டி, தலைவன் கோட்டை, ஊத்துமலை ஆகியவை ---- - பாளையங்கள்
சி கிழக்கு பாளையங்கள்
b) வடக்கு பாளையங்கள்
c) மேற்கு பாளையங்கள்
d) தெற்கு பாளையங்கள்
19. கிழக்கிந்திய கம்பெனிக்கு பாளையக்காரர்களிடமிருந்து வரிவசூலிக்கும் அதிகாரத்தை தந்தது யார்?
a) கர்நாடக நவாப்
b) வங்காள நவாப்
c) ஆற்காடு நவாப்
d) மதுரை நாயக்கர்
20. வரி செலுத்த மறுத்த பாளையக்காரர்கள் --- என முத்திரை குத்தப்பட்டனர்?
a) துரோகிகள்
b) கிளர்ச்சியாளர்கள்
c) இரண்டும்
d) இரண்டும் அல்ல
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM: 1 முதல் 12 ம் வகுப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
Post a Comment