+2 Public Exam 2022 - NR Verification - DGE Proceedings
.
மே -2022 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு ( +2 ) பொதுத் தேர்விற்கான பள்ளி விவரங்களடங்கிய மாணவர்களின் பெயர் சேர்த்தல் ( By Transfer ) / நீக்குதல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள 15.12.2021 முதல் 24.12.2021 வரையிலான நாட்களில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட மே -2022 மேல்நிலை இரண்டாம் ஆண்டு ( +2 ) பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலை , அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் 08.03.2022 முதல் 31.03.2022 வரையிலான நாட்களில் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளமான www.dge.tn.gov.in- க்கு சென்று தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password- ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்திடுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM: 1 முதல் 12 ம் வகுப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
Post a Comment