Today morning school prayer Activity 12.04.22

 à®¤à®®ிழகத்தில் பள்ளி à®®ாணவர்களுக்கு இனி சனிக்கிà®´à®®ை வகுப்புகள் கிடையாது? வலுக்குà®®் கோà®°ிக்கை

Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீà®´ே கொடுக்கப்பட்டுள்ள(CLICK HERE) என்à®± லிà®™்க்கை கிளிக் செய்யவுà®®்.

தமிழகத்தில் இந்த ஆண்டு கொà®°ோனா காரணமாக தாமதமாகவே கல்வியாண்டு தொடங்கப்பட்டது. அதனால் வாரத்தில் 6 நாட்கள் வரை வகுப்புகள் நடைபெà®±்றது. இந்த கல்வியாண்டு ஜூன் 20க்குள் தொடங்கப்பட வேண்டுà®®் என்à®±ுà®®் சனிக்கிà®´à®®ைகளில் வகுப்புகள் வேண்டாà®®் என்à®±ுà®®் ஆசிà®°ியர்கள் சங்கம் அரசுக்கு à®®ுக்கிய கோà®°ிக்கை வைத்துள்ளனர்.


பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொà®°ோனா பரவல் காரணமாக பள்ளிகள் சரிவர இயங்கவில்லை. அத்துடன் கொà®°ோனா பரவல் காரணமாக நடப்பு கல்வியாண்டுà®®் தாமதமாக தொடங்கப்பட்டது. கடந்த செப்டம்பர் à®®ாதம் à®®ுதல் 10 à®®ுதல் 12à®®் வகுப்பு à®®ாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1 à®®ுதல் 9à®®் வகுப்பு à®®ாணவர்களுக்கு நவம்பர் à®®ாதம் à®®ுதல் நேரடி வகுப்புகள் தொடங்கியது. இந்த நிலையில் தமிழகத்தில் 3à®®் அலையின் தாக்கம் தொடங்கியதால் பள்ளிகள் ஜனவரி à®®ாதம் à®®ுà®´ுவதுà®®் à®®ூடப்பட்டது.


அதன் பின்பு கடந்த பிப்ரவரி 1à®®் தேதி à®®ுதல் அனைத்து à®®ாணவர்களுக்குà®®் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனால் குà®±ைவான நாட்களே நேரடி வகுப்புகள் நடைபெà®±்றதால் பொதுத்தேà®°்வுக்கான பாடங்களை à®®ுடிக்க வாரத்தில் 6 நாட்களுக்கு பள்ளி வகுப்புகள் நடைபெà®±்றது. இது à®®ாணவர்களுக்குà®®் ஆசிà®°ியர்களுக்குà®®் மனச்சுà®®ையை அதிகப்படுத்தியது. அதனால் நடப்பு கல்வியாண்டு விà®°ைவில் தொடங்கப்பட வேண்டுà®®் என்à®±ு ஆசிà®°ியர்கள் சங்கம் சாà®°்பாக அரசுக்கு கோà®°ிக்கை வைத்துள்ளனர்.


à®®ேலுà®®் கோà®°ிக்கையில், இந்த கல்வியாண்டு தாமதமாக தொடங்கப்பட்டதால் வாரத்திà®±்கு 6 நாட்கள் பள்ளி வேலைநாளாக நடைபெà®±்றது. இது à®®ாணவர்களுக்கு கூடுதலான மனச்சுà®®ையாக இருந்தது. அதனால் வருà®®் கல்வியாண்டை வருகிà®± ஜூன் 20à®®் தேதிக்குள் அனைத்து à®®ாணவர்களுக்குà®®் பள்ளிகளை திறக்க வேண்டுà®®். அத்துடன் சனிக்கிà®´à®®ைகளில் வகுப்புகளை நடத்துவதை தவிà®°்க்க வேண்டுà®®் மற்à®±ுà®®் பாடங்களை குà®±ைக்காமல் à®®ுà®´ுவதுà®®ாக நடத்த à®®ுன்கூட்டியே பள்ளிகளை திறக்க வேண்டுà®®் என்à®±ு உள்ளிட்ட கோà®°ிக்கைகளை அரசுக்கு à®®ுன் வைத்துள்ளனர்


கீà®´ே கொடுக்கப்பட்டுள்ள லிà®™்க்கை கிளிக் செய்து à®Žà®™்களுடைய கல்வி மற்à®±ுà®®் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிà®°ுக்குà®®் பெல்லை  ஆல் என செட் செய்யவுà®®். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிà®±ோà®®்.
                                                 CLICK HERE


1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:  1 à®®ுதல் 12 à®®் வகுப்பு தமிà®´்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய 

1 ST STD TO 12TH STD ALL SUBJECT GUIDE TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:2à®®் வகுப்பு  à®®ுதல் 12 à®®் வகுப்பு வரைக்கான கையேடுகளை   à®ªà®¤ிவிறக்கம் செய்ய :

2ND STD TO 8TH STD ALL SUBJECT REFRESHING COURSE MODULE
2ND STD TO 8TH STD REFRESHING COURSE ANSWER KEY :

Post a Comment

Previous Post Next Post