அரசு ஊழியர் குழந்தை பிறந்தபின் , சிறிதுகாலத்தில் இறந்தால் 365 நாள் மகப்பேறு விடுப்பு உண்டா? தெளிவுரை

அரசு ஊழியர் குழந்தை பிறந்தபின் , சிறிதுகாலத்தில் இறந்தால் 365 நாள் மகப்பேறு விடுப்பு உண்டா? தெளிவுரை

Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள(CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

மனுவின் மீது கீழ்க்கண்டவாறு பதிலளிக்கப் படுகிறது : 



தனியர் மனுவில் கோரியுள்ள பொருண்மை தொடர்பாக , அரசு ஆணை நிலை எண் .84 , ப.ம.நி.சீ ( அவி .3 ) துறை நாள் 23.08.2021 - ன்படி , " A competent authority may grant maternity leave on full pay to permanent married women Government servants and to non permanent married women Government servants who are appointed on regular capacity , for a period not exceeding 365 days which may spread over from the preconfinement rest to post confinement recuperation at the option of the Government servant " என குறிப்பிடப்பட்டுள்ளதால் , ஓர் அரசு ஊழியர் குழந்தை பிறந்தபின் , சிறிதுகாலத்தில் இறந்த நிலையிலும் , மேற்கூறிய அரசாணைபடி 365 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு post confinement recuperation என்ற அடிப்படையில் முழுமையாக துய்க்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்


கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை  ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
                                                 CLICK HERE


1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:  1 முதல் 12 ம் வகுப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய 

1 ST STD TO 12TH STD ALL SUBJECT GUIDE TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:2ம் வகுப்பு  முதல் 12 ம் வகுப்பு வரைக்கான கையேடுகளை   பதிவிறக்கம் செய்ய :

2ND STD TO 8TH STD ALL SUBJECT REFRESHING COURSE MODULE
2ND STD TO 8TH STD REFRESHING COURSE ANSWER KEY :

Post a Comment

Previous Post Next Post