EMISல் 5 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு TC generate செய்வதற்கு முன்பாக கீழ்க்கண்டுள்ள படிவத்தில் மாணவர்களின் விபரங்களை பூர்த்தி செய்துகொண்டு onlineல் உள்ளீடு செய்ய வேண்டும்.
Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள(CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
1)மாணவர்களின் அங்க அடையாளங்கள் இரண்டு.
2. கடந்த ஆண்டு மாணவருக்கு மருத்துவ முகாம் நடைபெற்ற தேதி
3. மாணவர் எந்த வகுப்பிலிருந்து இந்தப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்.
4. கடைசியாக மாணவர் பள்ளிக்கு வந்த தேதி.
5. மாணவர் பிறந்த தேதி எழுத்தால் குறிப்பிட வேண்டும்.
6. பள்ளி அங்கீகார எண் தனியார் பள்ளிகளுக்கு உரியது.
7. Community என்பதில் refer the community certificate என click செய்யவும்.
8. மாணவர் TC கோரும் விண்ணப்பத்தில் உள்ள தேதியை உள்ளீடு செய்யவும்.
TC வழங்கும் தேதியை உள்ளீடு செய்யவும்.
இவை அனைத்தையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.
Post a Comment