Aadhaar number is not linked with the pan card, the fine will be increased to Rs. 1,000 from July 1

Aadhaar number is not linked with the pan card, the fine will be increased to Rs. 1,000 from July 1 

Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீà®´ே கொடுக்கப்பட்டுள்ள(CLICK HERE) என்à®± லிà®™்க்கை கிளிக் செய்யவுà®®்.

பான் அட்டையுடன் ஆதாà®°் எண்ணை இணைக்காதவர்களுக்கு ஜூலை 1à®®் தேதி à®®ுதல் அபராதத் தொகை 1000 à®°ூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பான் எண்ணுடன் ஆதாà®°் எண்ணை இணைக்க வேண்டுà®®் என்à®±ு ஒன்à®±ிய நேரடி வரிகள் வாà®°ியம் கடந்த 2017à®®் ஆண்டு ஜூலை 1à®®் தேதி à®…à®±ிவிக்கை வெளியிட்டது. அதன்பிறகு ஆதாà®°்-பான் இணைப்புக்கான அவகாசம் பல à®®ுà®±ை நீட்டிக்கப்பட்டன. 

அந்த வகையில், பான் காà®°்டோடு ஆதாà®°் எண்ணை இணைப்பதற்கு காலக்கெடு அடுத்த ஆண்டு à®®ாà®°்ச் 31à®®் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேà®°à®®் கடந்த à®®ாà®°்ச் à®®ாதத்திà®±்குள் ஆதாà®°் எண்ணை பான் அட்டையுடன் இணைக்கவில்லை என்à®±ால் அபராதம் விதிக்கப்படுà®®் என ஒன்à®±ிய நேரடி வரிகள் ஆணையம் à®…à®±ிவித்திà®°ுந்தது. அதன்படி வருà®®் ஜூன் 30à®®் தேதிக்குள் இணைக்காவிட்டால் 500 à®°ூபாய் அபராதம் செலுத்த வேண்டுà®®். இந்நிலையில் ஜூலை 1à®®் தேதியுடன் அபராதம் 1000 à®°ூபாயாக உயர்த்தி à®…à®±ிவிக்கப்பட்டுள்ளது

கீà®´ே கொடுக்கப்பட்டுள்ள லிà®™்க்கை கிளிக் செய்து à®Žà®™்களுடைய கல்வி மற்à®±ுà®®் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிà®°ுக்குà®®் பெல்லை  ஆல் என செட் செய்யவுà®®். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிà®±ோà®®்.
                                                 CLICK HERE


1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:  1 à®®ுதல் 12 à®®் வகுப்பு தமிà®´்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய 

1 ST STD TO 12TH STD ALL SUBJECT GUIDE TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:2à®®் வகுப்பு  à®®ுதல் 12 à®®் வகுப்பு வரைக்கான கையேடுகளை   à®ªà®¤ிவிறக்கம் செய்ய :

2ND STD TO 8TH STD ALL SUBJECT REFRESHING COURSE MODULE
2ND STD TO 8TH STD REFRESHING COURSE ANSWER KEY :

Post a Comment

Previous Post Next Post