How to Link Aadhar and Voter id in online Full Details-ஆன்லைனில் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது எப்படி
How to Link Aadhar and Voter id in online Full Details-ஆன்லைனில் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது எப்படி.Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள(CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
ஆதார் மற்றும் voter id யை இணைக்க முதலில் google ல் NVSP என type செய்யவும்.
அவற்றில் முதல் லிங்க்கை கிளிக் செய்யவும். முகப்பு கீழே காணப்படுவது போல்
இருக்கும்.
இவற்றில் கீழே காணப்படும் New register யை கிளிக் செய்யவும்.அவற்றில் முதல்
லிங்க்கை கிளிக் செய்யவும். முகப்பு கீழே காணப்படுவது போல் இருக்கும்.இவற்றில் உங்களது மொபைல் நம்பரை உள்ளீடு செய்யவும்.அதன் கீழே காணப்படும்
captcha வை type செய்யவும்.பின்னர் send OTP யை கிளிக் செய்து உங்கள்
மொபைல் நம்பர்கு வரும் 4 இலக்க நம்பரை என்டர் செய்யவும்.
பின் ஒரு திரை தோன்றும் அதில் I HAVE EPIC NUMBER என்பதை கிளிக்
செய்து உங்களது வாக்காளர் ID ல் இருக்கும் நம்பரை பதிவு செய்யவும்.முகப்பு
கீழே காணப்படுவது போல் இருக்கும்.பின் உங்களது ஈ-மெயில் ID மற்றும்
மொபைல் நம்பரை என்டர் செய்யவும். உங்களது PASSWORD நீங்களே உருவாக்கி
கொள்ளவும்.
பின் மீண்டும் LOG IN செய்து உங்களது மொபைல் நம்பர் அல்லது ஈமெயில் யை
கொடுத்து PASSWORD யை கொடுத்து உள்ளே செல்லவும்.
இவற்றில் இடது பக்கம் மூன்றாவது லிங்க்கை கிளிக் செய்யவும்..முகப்பு கீழே
காணப்படுவது போல் இருக்கும்.
இவற்றில் OFF line லில் விண்ணப்பிக்க pdf பைலை கிளிக் செய்து,அந்த
படிவத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் கொடுக்கலாம். online ல்
விண்ணப்பிக்க இடது புறம் காணப்படும் 6b யை கிளிக் செய்து உள்ளே
செல்லவும்.
பின் உங்கள் ஆதார் நம்பரை என்டர் செய்து preview கொடுக்கவும். கடைசியில்
final என்டர் கொடுத்து முடிக்கவும். பின் திரையில் கடப்பாடும் நம்பரை
note செய்து வைத்து கொள்ளவும். status தகவல்களை தெரிந்துக்கொள்ள
பயன்படும். இவ்வாறு உங்கள் ஆதார் மற்றும் voter id யை இணைத்து கொள்ளலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE
செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு
தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH
MEDIUM: 1 முதல் 12 ம் வகுப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய
பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
Post a Comment