News update:4,5ஆம் வகுப்புக்கான ஆண்டு தேர்வு வினாத்தாள் & விடைகள் EMIS இணையத்தில் வெளியீடு.
4,5ஆம் வகுப்புக்கான ஆண்டு தேர்வு வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகள் EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் வாட்ஸ் ஆப்பில் பகிரக்கூடாது என தகவல்.
4,5th Term 3 SA Question And Answers - 66 Pages Single file - Download here
வினாத்தாள்கள் மற்றும் அதற்கான விடைக்குறிப்புகளையும் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் தயாரித்து பதிவிறக்கம் செய்யத்தக்க வகையில் பின்வரும் இணைப்புகளில் 13.04.2023 இன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
* https://emistmschoolsgov.in/login என்னும் URL வழியாகவோ
அல்லது
• https://examstnsehoolsgov.in/login என்னும் URI
வழியாகவோ பள்ளிகள் தங்களது xhool UDISE Login ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .
* மேற்கூறிய URL ஐ ஆசிரியர்கள் தங்கள் கைபேசியைப் பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM: 1 முதல் 12 ம் வகுப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
Post a Comment