News Update:SMC Meeting 10.04.2023 - திட்டமிடுதலுக்கான கருப்பொருட்கள்
.
பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்
நாள் - திங்கள் கிழமை
தேதி - 10/04/2023
நேரம் - பிற்பகல் 3.00 மணி முதல் 4.30
3:15-3:20 வருகைப் பதிவு - தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர் செயலியில் (TNSED Parent App) பதிவு செய்தல்
திட்டமிடுதலுக்கான கருப்பொருட்கள்
- மாற்றுத்திறனாளி மாணவர்கள் சார்ந்த செயல்பாடு.
-இடைநின்ற /பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளை கண்டறியும் கணக்கெடுப்பு பணி.
- இல்லம் தேடிக் கல்வி - ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்.
- மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி ஆலோசனை
- போக்குவரத்து / பாதுகாவலர் வசதி
📌Update TNSED Parents ( SMC APP)
Version- 0.0.8
👇👇👇👇👇👇
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM: 1 முதல் 12 ம் வகுப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
Post a Comment