தொடர் மழை - பள்ளிகளுக்கு விடுà®®ுà®±ை à®…à®±ிவிப்பு - 06.07.2023
.
தொடர் மழை காரணமாக நீலகிà®°ியில் 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுà®®ுà®±ை à®…à®±ிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளாà®°்.
உதகை, கூடலூà®°், பந்தலூà®°், கூடலூà®°் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுà®®் விடுà®®ுà®±ை à®…à®±ிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்à®±ு, இடுக்கி à®®ாவட்டத்தில் பள்ளி, கல்லூà®°ிகளுக்கு விடுà®®ுà®±ை à®…à®±ிவித்து à®®ாவட்ட ஆட்சியர் à®…à®®்à®°ித் உத்தரவிட்டுள்ளாà®°்.
கேரளத்தில் தென்à®®ேà®±்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், நீலகிà®°ி à®®ாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாà®´்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக à®®ீட்புப் பணிகளுக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேà®°ிடா் à®®ீட்புப் படையின் இரு குà®´ுக்கள் நீலகிà®°ி à®®ாவட்டத்துக்கு ஞாயிà®±்à®±ுக்கிà®´à®®ை விà®°ைந்தது.
நீலகிà®°ி மற்à®±ுà®®் கோயம்புத்தூà®°் à®®ாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிà®°ு இடங்களில் கன à®®ுதல் à®®ிக கனமழையுà®®், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஓரிà®°ு இடங்களில் கனமழையுà®®் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு à®®ையம் à®…à®±ிவித்திà®°ுந்தது குà®±ிப்பிடத்தக்கது.
Post a Comment