அரசு ஊழியர்களுக்கு 01.07.2023 à®®ுதல் 4% அகவிலைப் படி உயர அதிக வாய்ப்பு!
.
விலைவாசி உயர்வு குà®±ியீட்டு எண் அடிப்படையில் அகவிலைப் படி உயர்வு à®®ே'2023 ன் படி 3% உயர்ந்திà®°ுக்கிறது.
ஜூன்' 2023 ல் இது à®®ேலுà®®் 1% உயர்ந்து, 01.07.2023 à®®ுதல் 4% ஆக உயரக் கூடுà®®் என கணிக்கப் பட்டுள்ளது.
அதாவது 01.07.2023 à®®ுதல் அகவிலைப்படி 42% லிà®°ுந்து 46% ஆக உயர அதிக வாய்ப்பு உள்ளது. எனினுà®®் அகவிலைப்படி உயர்வு 3% ஆக இருக்குà®®ா? அல்லது 4% ஆக உயருà®®ா? என்பது 31.07.2023 அன்à®±ு தெளிவாக தெà®°ிந்து விடுà®®்.
இதன் பின் இதற்கான கருத்துà®°ுக்கள் மத்திய அரசுக்கு அனுப்பப் பட்டு, 2023 செப்டம்பர் à®®ாதம் à®®ூன்à®±ாà®®் வாà®°à®®் இதற்கான à®®ுà®±ையான à®…à®±ிவிப்பு வெளியாகுà®®்.
மத்திய அரசின் à®…à®±ிவிப்பு வெளியான பின், à®®ாநில அரசுகள் அகவிலைப்படி உயர்வை தனது ஊழியர்களுக்கு வழங்குà®®்.
ஜூலை à®®ுதல் செப்டம்பர் வரை நிலுவைத் தொகையாகவுà®®், அக்டோபர் à®®ாதம் à®®ுதல் ஊதியத்துடனுà®®் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப் படுà®®்.
2024 à®®ே à®®ாதம் நாடாளுமன்றத் தேà®°்தல் நடைபெà®± உள்ளதால், காலதாமதமின்à®±ி உரிய காலத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப் படுà®®் எனத் தெà®°ிகிறது.
Post a Comment