Kamaraj Birthday Celebration: School Education Department New Order
காமராஜர் பிறந்த நாள் விà®´ா கொண்டாட்டம்: பள்ளிக்கல்வித் துà®±ை புதிய உத்தரவு ..
பள்ளிக்கல்வி இயக்குநர் க.à®…à®±ிவொளி, அனைத்து à®®ாவட்ட à®®ுதன்à®®ைக் கல்வி அதிகாà®°ிகளுக்குà®®் அனுப்பிய சுà®±்றறிக்கை: à®®ுன்னாள் à®®ுதல்வர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-à®®் தேதி, கல்வி வளர்ச்சி தினமாகத் தமிழக அரசால் à®…à®±ிவிக்கப்பட்டு ஆண்டுதோà®±ுà®®் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்நாளில் à®®ாணவர்கள் புத்தாடை அணிந்து, விà®´ா எடுத்து காமராஜர் படத்துக்கு மரியாதை செலுத்த வேண்டுà®®் என்à®±ு அரசால் à®…à®±ிவுà®±ுத்தப்பட்டுள்ளது.
அதன்படி நடப்பு கல்வியாண்டில் வருà®®் ஜூலை 15-à®®் தேதியன்à®±ு அனைத்து விதமான பள்ளிகளிலுà®®் கல்வி வளர்ச்சி தின விà®´ாவை சிறப்பாகக் கொண்டாடத் தேவையான நடவடிக்கைகள் à®®ேà®±்கொள்ளப்பட வேண்டுà®®்.
à®®ேலுà®®், காமராஜரின் à®…à®°ுà®®்பணிகள் குà®±ித்து à®®ாணவர்கள் உணருà®®் வகையில் பேச்சு, ஓவியம், கட்டுà®°ை, கவிதைப் போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கவேண்டுà®®். இதற்கான செலவினங்களைப் பள்ளி வளர்ச்சி அல்லது à®’à®°ுà®™்கிணைந்த பள்ளிக்கல்வி நிதியிலிà®°ுந்து செய்ய வேண்டுà®®்.
இது சாà®°்ந்து அனைத்து பள்ளிகளின் தலைà®®ையாசிà®°ியர்கள், à®®ுதல்வர்களுக்குà®®் உரிய à®…à®±ிவுà®±ுத்தல்களை அந்தந்த à®®ாவட்ட à®®ுதன்à®®ைக் கல்வி அதிகாà®°ிகள் வழங்க வேண்டுà®®். இவ்வாà®±ு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல, அனைத்து à®®ுதன்à®®ை, à®®ாவட்ட மற்à®±ுà®®் வட்டாரக்கல்வி அலுவலகங்களில் காமராஜர்படத்தை அலங்கரித்து வைத்து, கல்வி வளர்ச்சி தினத்தை சிறப்பாகக் கொண்டாட வேண்டுà®®் எனவுà®®் கல்வித் துà®±ை சாà®°்பில் உத்தரவிடப்பட்டுள்ளது குà®±ிப்பிடத்தக்கது.
Post a Comment