Withdrawal of biometric devices
.
அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள, 'பயோà®®ெட்à®°ிக்' வருகை பதிவு கருவிகளை, அதிகாà®°ிகள் திà®°ுà®®்பப் பெà®±ுவதால், ஆசிà®°ியர்கள் மகிà®´்ச்சி அடைந்து உள்ளனர்.
அரசு பள்ளி ஆசிà®°ியர்கள் மற்à®±ுà®®் பணியாளர்களின் வருகை பதிவில் à®®ுà®±ைகேடுகளை தடுக்க, பயோà®®ெட்à®°ிக் வருகை பதிவு à®®ுà®±ை அமல்படுத்தப்பட்டது. ஆனால், கொà®°ோனா காரணமாக, 2020 à®®ாà®°்ச்சுக்கு பின், பயோà®®ெட்à®°ிக் à®®ுà®±ை கைவிடப்பட்டது.
அதன்பிறகு, அந்தந்த பள்ளிகளின் தலைà®®ையாசிà®°ியர்கள் அல்லது அவர்களின் à®…à®™்கீகரிக்கப்பட்ட பள்ளி அலுவலர்கள் à®®ொபைல் போன் விண்ணப்பம் à®®ூலம் தினசரி வருகையைப் பதிவு செய்கிà®±ாà®°்கள். இதில் பல ஆசிà®°ியர்கள் பணிக்கு வராமல் வெளியே சென்à®±ாலுà®®் வருகைப்பதிவு ஆப்பில் பதிவு செய்யப்படுகிறது.
இந்த குளறுபடியை தடுக்க, à®®ீண்டுà®®் பயோà®®ெட்à®°ிக் வருகை பதிவை அமல்படுத்தியது, பள்ளிக்கல்வி துà®±ை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், மகளிà®°ுக்கு 1,000 à®°ூபாய் வழங்குà®®் பணிகளுக்கு பயோà®®ெட்à®°ிக் கருவிகள் தேவைப்படுவதால், அரசு பள்ளிகளிடம் இருந்து அவற்à®±ை திà®°ுà®®்ப பெà®± உத்தரவிடப்பட்டுள்ளது.
.
Teachers are happy that the authorities are withdrawing the 'biometric' attendance registration devices provided to government schools.
To prevent irregularities in the attendance registration of government school teachers and staff, biometric attendance registration system was implemented. But, due to Corona, after March 2020, the biometric system was abandoned.
Thereafter, the Headmasters of the respective schools or their authorized school officers register the daily attendance through the mobile phone application. In this, even though many teachers go out without coming to work, the attendance is recorded in the app.
To curb this mess, the school education department plans to re-implement biometric attendance registration. In this case, government schools have been ordered to withdraw biometric devices for jobs that offer Rs 1,000 to girls.
Post a Comment