Launch of PSLV-C57/Aditya-L1 Mission from Satish Dhawan Space Centre live

Launch of PSLV-C57/Aditya-L1 Mission from Satish Dhawan Space Centre

சூà®°ியனை ஆய்வு செய்யுà®®் ஆதித்யா எல்-1 விண்கலத்தை சுமந்தபடி பிஎஸ்எல்வி சி 57 à®°ாக்கெட் இன்à®±ு விண்ணில் பாய்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிà®±ுவனம் ISRO சூà®°ியனில் உள்ள காந்த புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்à®± புதிய விண்கலத்தை வடிவமைத்துள்ளது. இன்à®±ு சரியாக காலை 11 20 மணிக்கு விண்ணில் பாயுà®®் என விண்வெளி ஆராய்ச்சி கழகம் à®…à®±ிவித்தது. அவற்à®±ின் நேரடி ஒளிபரப்பினை நீà®™்கள் கீà®´ே காணலாà®®். இந்த பயனுள்ள பதிவை à®®ாணவர்களுக்கு பயன்படுà®®் வகையில் பகிà®°ுà®™்கள்..




Post a Comment

Previous Post Next Post