Publication of Guidelines on Downloading of Quarterly Common Examination Question Papers
Publication of Guidelines on Downloading of Quarterly Common Examination Question Papers.காலாண்டு பொது தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்வது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. வருகின்ற 19ஆம் தேதி முதல் ஆரம்பம் ஆகின்ற காலாண்டு தேர்வு வினாத்தாள்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்த பின் ஃபீட்பேக் எவ்வாறு அப்ளை செய்வது. பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால் அவற்றை எவ்வாறு சரி செய்து ஆகியவை அடங்கிய நெறிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள (CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
Post a Comment