TRB BreakingNews- CMRF தகுதித் தேர்வு அறிவிப்பு 2023 – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

 TRB - CMRF தகுதித் தேர்வு அறிவிப்பு 2023 – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு . தமிழ்நாட்டின் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் ஆராய்ச்சி பெல்லோஷிப் உதவித்தொகை (CMRF) தகுதித் தேர்வுக்கு தகுதியான தமிழக விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 15.11.2023, மாலை 5.00 மணி வரை வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியானவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள (CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.






No comments

Powered by Blogger.