தாமதம் - 2 ஆசிரியர்கள் இடமாற்றம் - ஆட்சியர் உத்தரவு .Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள (CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
Villupuram district collector Palani has ordered action by transferring 2 teachers who did not come on time to the government primary school near Villupuram.
As the teachers did not come to the school till 9.15 am, the Collector ordered to transfer the 2 teachers after giving lessons to the students.
விழுப்புரம் அருகே அரசு தொடக்கப்பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வராத 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி அதிரடி உத்தரவு.
காலை 9.15 மணி வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்திவிட்டு 2 ஆசிரியர்களையும் இடம் மாற்றம் செய்ய ஆட்சியர் உத்தரவு.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
Post a Comment