When do schools open? Consult today

 à®ªà®³்ளிகள் திறப்பு எப்போது ? இன்à®±ு ஆலோசனை. .

கோடை விடுà®®ுà®±ை à®®ுடிந்து பள்ளி திறக்குà®®் தேதி குà®±ித்து தலைà®®ைச் செயலாளர் திà®°ு.சிவ்தாஸ் à®®ீனா அவர்கள் தலைà®®ையில் இன்à®±ு 22.05.2024 ஆலோசனை கூட்டத்தில் மதிப்புà®®ிகு பள்ளிக் கல்வித் துà®±ை செயலாளர் மற்à®±ுà®®் மதிப்புà®®ிகு பள்ளிக்கல்வித்துà®±ை இயக்குனர் மற்à®±ுà®®் மதிப்புà®®ிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் கலந்து கொண்டனர்.


விà®°ைவில் பள்ளி திறப்பு குà®±ித்து அதிகாரப்பூà®°்வ à®…à®±ிவிப்பு வெளிவருà®®்






Post a Comment

Previous Post Next Post