பள்ளி வேலை நாள் அதிகரிப்பு-increase in the school workday.
நடப்பு கல்வி ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறையின் பள்ளி நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது . பெரும்பாலான சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது . மொத்த வேலை நாள் 210 லிருந்து 220 ஆக அதிகரிப்பு.
The school calendar for the current academic year has been published by the Department of School Education. Most Saturdays are declared as working days. Increase in total working day from 210 to 220
Post a Comment