துறை சார் இயக்குநர்களுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆலோசனை.
As the discussion on the school education grant request is going to be held on 24.6.24, a consultative meeting of departmental directors was held today under the chairmanship of the Minister of School Education.
வருகின்ற 24.6.24 ஆம் தேதி பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவிருப்பதால் இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் துறை சார் இயக்குநர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
Post a Comment