Breaking:கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள - மாவட்டங்களின் விபரம்
விழுப்புரம் ( பள்ளிகளுக்கு மட்டும்..)
கடலூர்
சென்னை,
திருவள்ளூர்,
காஞ்சிபுரம்,
புதுச்சேரி & காரைக்கால்
அதி கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE
செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு
தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
Post a Comment