கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்(13.122024).
பெரம்பலூர் ( பள்ளி, கல்லூரி )
💦 திருப்பூர் ( பள்ளிகள் மட்டும் )
💦 நாகை ( பள்ளிகள் மட்டும் )
💦 நாமக்கல் ( பள்ளிகள் மட்டும் )
💦 அரியலூர் ( பள்ளி, கல்லூரி )
💦 திருவாரூர் ( பள்ளிகள் மட்டும் )
💦 தருமபுரி ( பள்ளிகள் மட்டும் )
💦 கரூர் ( பள்ளிகள் மட்டும் )
💦 தேனி ( பள்ளிகள் மட்டும் )
💦 சிவகங்கை ( பள்ளிகள் மட்டும் )
💦 ராமநாதபுரம் ( பள்ளிகள் மட்டும் )
💦 திருச்சி ( பள்ளி , கல்லூரி )
💦 மயிலாடுதுறை ( பள்ளிகள் மட்டும் )
💦 விருதுநகர் ( பள்ளிகள் மட்டும் )
💦 சேலம் ( பள்ளிகள் மட்டும் )
💦 திண்டுக்கல் ( பள்ளிகள் மட்டும் )
💦 தஞ்சை ( பள்ளி, கல்லூரி )
💦 புதுக்கோட்டை ( பள்ளிகள் மட்டும் )
💦 கடலூர் ( பள்ளிகள் மட்டும் )
💦 மதுரை ( பள்ளிகள் மட்டும் )
💦 விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி )
💦 தூத்துக்குடி ( பள்ளி, கல்லூரி )
💦 நெல்லை ( பள்ளி, கல்லூரி )
💦 தென்காசி ( பள்ளி, கல்லூரி )
மற்றும் புதுச்சேரி ( பள்ளி, கல்லுரி
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் வானிலை மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு இன்று 13.12.2024 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
மாவட்ட ஆட்சித்தலைவர்,
திருநெல்வேலி
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
Post a Comment